http://emathueelam.blogspot.in/2013/04/ipl-season-6-2013.html

Sunday, April 28, 2013

சூர்யாவுடன் குத்தாட்டம் அஞ்சலி!

ஹரி இயக்கத்தில் சூர்யா நடிக்கும் 'சிங்கம் 2' படப்பிடிப்பு தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெற்று வருகிறது. இதில் அஞ்சலி கலந்து கொண்டார். ஹரி இயக்கத்தில் சூர்யா, அனுஷ்கா, ஹன்சிகா நடிக்கும் படம் 'சிங்கம் 2'. இப்படத்திற்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். இவரது இசையில்...

படப்பிடிப்பில் மயக்கம் - ஐஸ்வர்யா அர்ஜூன்!

நடிகர் அர்ஜுன் மகள் ஐஸ்வர்யா, பட்டத்து யானை  என்ற படத்தில்  கதாநாயகியாக அறிமுகம் ஆகிறார். இந்த படத்தில் அவர், விஷால் ஜோடியாக  நடிக்கிறார்.  பூபதி பாண்டியன் டைரக்டு செய்கிறார். மைக்கேல் ராயப்பன்  தயாரிக்கிறார். படப்பிடிப்பு, திருச்சியில் நடந்தது....

நான் ராஜாவாகப் போகிறேன் - விமர்சனம்! (நல்ல மெஸேஜ் இருந்தும் சுவாரசியம் இல்ல‌)

நடிகர்கள் நகுல், சாந்தி,னி அவனி மோடி,டெல்லிகணேஷ்,தியாகு, ஆர்த்தி  இயக்கம்:  பிருத்விராஜ் குமார்  தயாரிப்பு: வெற்றிமாறன்ஒளிப்பதிவு : ஆர்.வேல்ராஜ்இசை: ஜி.வி.பிரகாஷ் குமார் பிருத்வி ராஜ்குமார் இயக்கத்தில் நகுல் இரண்டு கதாபாத்திரத்தில் நடித்து வெளியாகியுள்ள...

 

Copyright @ 2013 எமது ஈழம் .