http://emathueelam.blogspot.in/2013/04/ipl-season-6-2013.html

Tuesday, July 30, 2013

‘பில்லா'வை விட விறுவிறுப்பானது ஆரம்பம் - விஷ்ணுவர்த்தன்.

விஷ்ணுவர்த்தன் இயக்கத்தில் அஜீத், ஆர்யா, நயன்தாரா  நடிப்பில் உருவாகியிருக்கும் ‘ஆரம்பம்’ திரைபடத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து திரைக்கு வர தயார் நிலையில் உள்ளது.  இதுவரை இப்படம் குறித்து படக்குழுவினர் யாருமே வாய்திறக்கவே இல்லை. இந்நிலையில், முதல்முறையாக இப்படத்தின்...

அட்டக்கத்தி இயக்குநரை நம்ப மறுத்த கார்த்தி.

கார்த்தி, வெங்கட் பிரபுவின் பிரியாணி, ஆல் இன் அழகுராஜா படங்கள் முடிந்தகையோடு அட்டக்கத்தி புகழ் இயக்குநர் ரஞ்சித்தின் படத்தில் நடிக்கவுள்ளார் அட்டக் கத்தியின் வெற்றியும் சிறப்பான விமர்சனங்களும் ரஞ்சித்திற்கு நல்ல பெயரைக் கொடுக்க அவரின் இயக்கத்தில் நடிக்க பல முன்னணி...

நடிகை கனகா இறந்ததாக வதந்தி.

“கரகாட்டக்காரன்’ படத்தின் மூலம் அறிமுகமான பழம் பெரும் நடிகை தேவிகாவின் மகளான கனகா மறைவு என இன்று பிற்பகல் முதல் வதந்தி நிலவியது.சில தொலைக்காட்சிகளும், இணையதளங்களும் செய்திகளை வெளியிட, செய்தியாளர்கள் ஒவ்வொருவரும், அது உண்மையா, பொய்யா என மாறி மாறி விசாரித்துக் கொண்டிருந்தார்கள். கேரளாவில்...

‘கரகாட்டக்காரன்’ புகழ் நடிகை கனகா மரணம்.

கரகாட்டக்காரன்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார். இந்த படம் தமிழகத்தின் பட்டி தொட்டியெங்கும் ஓடி கனகாவை திரையுலகின் உச்சானி கொம்புக்கு கொண்டு சென்றது. இதனால் தமிழ் மட்டுமின்றி மலையாளம், கன்னடம், தெலுங்கு படங்களிலும் அவருக்கு வாய்ப்பு குவிந்தது. தமிழில் ரஜினி,...

நடிகை ஷம்முவை மணக்கிறார் பரத்

நடிகர் பரத், நடிகை ஷம்முவை விரைவில் திருமணம் செய்ய உள்ளதாக  செய்திகள் வெளியாகியுள்ளன. அதாவது சமீபத்தில் நடிகர் பரத், தான் விரைவில் திருமணம் செய்ய விருப்பதாக அறிவித்திருந்தார். (மேலும...

சிக்ஸ் பேக் உடற்கட்டுக்கு மாறும் அனுஷ்கா.

ஹீரோக்களை போல் நடிகை அனுஷ்கா சிக்ஸ் பேக் உடற்கட்டுக்கு மாறுவதற்காக பயிற்சியாளரை நியமித்திருக்கிறார். வேட்டைக்காரன், சிங்கம் போன்ற படங்களில் நடித்த அனுஷ்கா தற்போது தெலுங்கில் ஹீரோயினுக்கு ஆக்ஷன் காட்சிகள் நிறைந்த ராணி ருத்ரம்மா தேவி, பாகு பாலி ஆகிய படங்களில் நடித்து வருகிறார்....

 

Copyright @ 2013 எமது ஈழம் .