
மும்பை:
நடிகர் தனுஷ் தற்போது இந்தி சினிமா உலகில் நுழைந்து, 'ராஞ்சனா' என்ற
படத்தில் நடித்து உள்ளார். அவருக்கு ஜோடியாக சோனம் கபூர் நடித்து
இருக்கிறார்.
அவரது
இந்தி அறிமுகப்படமான 'ராஞ்சனா' இன்று (வெள்ளிக்கிழமை) திரைக்கு வருகிறது.
இப்படம் தமிழில் அம்பிகாபதி என்ற பெயரில்...