
சென்னை : சர்வதேச ஸ்கை டைவர்ஸ் கூட்டம் மலேசியாவில் நடந்துவருகிறது. இதில் நடிகர் அருண் விஜய் கலந்துகொண்டுள்ளார். விமானம்
பறந்து கொண்டிருக்கும் போது அதிலிருந்து அந்தரத்தில் குதிக்கும், ஸ்கை
டைவில் அருண் விஜய் பயிற்சி பெற்றுள்ளார். இதற்காக அமெரிக்காவில் உள்ள
பாராசூட் அசோசியேஷனில்...