
மும்பை:
ஒரு வழியாக தனது ராம் லீலா படத்தில் ஐஸ்வர்யா ராயை குத்தாட்டத்திற்கு ஆட
சம்மதிக்க வைத்துவிட்டாராம் இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலி.ஐஸ்வர்யா
ராயின் டான்ஸ் ஆடுவதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து வருகிறதாம்.
மாதுரி தீட்சித், பிரியங்கா சோப்ரா ஆகியோரைத் தாண்டி இந்த...