
ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் தயாரிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் திரைப்படம் 'பிரியாணி'. இதில் நாயகியாக ஹன்சிகா நடித்துள்ளார். யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார். இது அவருக்கு 100-வது படம். ரம்ஜான் ஸ்பெஷலாக ரிலீஸாக இருந்த இப்படம் படப்பிடிப்பு முடிவடையாததால் தள்ளிப்போனது. ...