http://emathueelam.blogspot.in/2013/04/ipl-season-6-2013.html

Wednesday, May 1, 2013

அஜீத்துக்கு பிறந்தநாள் வாழ்த்து கூற மறுக்கும் - இயக்குநர் வசந்த்!

சென்னை: என்னால் தான்  நடிகர் அஜீத் குமார் பெரிய ஸ்டாராகினார் அவருக்கு நான் பிறந்த நாள் வாழ்த்து தெரிவிப்பதா எனக்கூறி அஜீத்துக்கு பிறந்தநாள் வாழ்த்து கூற மறுத்துள்ளார் இயக்குநர் வசந்த்.அஜீத் குமாரின் பிறந்தநாளையொட்டி மீடியா ஒன்று சிறப்பு மலர் வெளியிட திட்டமிட்டது. இதையடுத்து...

கணிதமேதை ராமானுஜம் வேடம் தரிக்கும் ஜெமினி பேரன்!

கணிதமேதை ராமானுஜம் வாழ்க்கை வரலாறை அடிப்படயாகவைத்து 'ராமானுஜன்’என்ற பெயரில் புதிய படம் தயாராகிறது.   இதில் நாயகனாக‌ ஜெமினி கணேசனின் பேரன் அபிநய் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமாகிறார். இந்தப் படத்தை ‘மோகமுள்’, ‘முகம்’, ‘பாரதி’, ‘பெரியார்’ போன்ற படங்களை இயக்கிய...

10 படங்களை கைவசப்படுத்தி வைத்திருக்கும் ஆஸ்கார் பிலிம்ஸ்!

ஆஸ்கார் பிலிம்ஸ் சார்பில் ஆஸ்கார் ரவிச்சந்திரன் 10 படங்கள் தயாரிக்கிறார். இவற்றில் பூலோகம், மரியான், ஐ, விஸ்வரூபம்-2, திருமணம் என்கிற நிக்கா, வல்லினம் ஆகிய 6 படங்கள் படப்பிடிப்பில் உள்ளன.  மேலும் கமல் நடிக்கும் 'தலைவன் இருக்கிறான்', அர்ஜுன் மற்றும் விஜய் நடிக்கும்...

மகளையும், தன்னையும் நினைவூட்டுறது தங்க மீன்கள் - பிரபு சாலமன்!

நடிகை பத்மபிரியா தமிழில் கடைசியாக பொக்கிஷம் படத்தில் நடித்தார். 2009-ல் இப்படம் வந்தது. நீண்ட இடைவெளிக்கு பிறகு தற்போது தங்கமீன்கள் என்ற படத்தில் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். இப்படத்தை கவுதம்மேனன் தயாரிக்கிறார். ராம் இயக்குகிறார். இவர் ஏற்கனவே கற்றது தமிழ் படத்தை டைரக்டு...

ரசிகர்களின் மனதில் உள்ளாச‌ நீச்சலடிக்கும் 'எதிர் நீச்சல்' - விமர்சனம்!

ஒவ்‌வொறு மனிதர்களுக்குள்ளும் வெளியே சொல்லமுடியாத ஒரு நெருடல்கள் ஒளிந்துக்கொண்டிருக்கும். அது வாழும் இடம், வாழும் முறை, வேலைவாய்ப்பு, காதல், தன்னைசுற்றியுள்ளவர்கள், தன்னுடைய குடும்பத்தில் உள்ள குறை போன்றவை....  இவைகள் நம்மை பொது இடத்தில் சுதந்திரமாக இருக்கவிடாது. ஒரு...

கேரளாவிலும் கைவரிசை காட்டிய‌ பவர் ஸ்டார் மீது பாய்ந்த‌ 3 மோசடி புகார்கள்!

நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் மோசடி வழக்கில் கைதாகி வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். இந்த நிலையில் நேற்று பவர் ஸ்டார் சீனிவாசன் மீது மேலும் 3 மோசடி புகார்கள் அளிக்கப்பட்டன. கேரள மாநிலம் கண்ணூரை சேர்ந்த தேவதாசன் என்பவர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் கொடுத்த...

அவசர உலகத்தின் போக்கிரி காதல் - போங்கடி நீங்களும் உங்க காதலும்!

குங்குமப் பூவும் கொஞ்சும் புறாவும்’ எனும் திரைப்படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானவர் ராமகிருஷ்ணன்.   இவர் அடுத்ததாக புதிய படம் ஒன்றை இயக்கி நடிக்கவும் இருக்கிறார். இந்தப் படத்துக்கு ‘போங்கடி நீங்களும் உங்க காதலும்’ என்கிற வித்தியாசமான தலைப்பை வைத்துள்ளார்.  நாயகிகளாக...

பிறந்த நாளில் தலயின்கட்டளையை நிறைவேற்றிய ரசிகர்கள்!

ஒரு மெக்கானிக்காக தனது வாழ்க்கையை துவங்கி இன்று பெரிய நடிகராக இருக்கும் அஜீத் குமார் இன்று தனது 42வது பிறந்தநாளை கொண்டாடி மகிழ்ந்தார்.ஏற்கனவே அஜீத், பிறந்தநாளை தமிழகம் முழுவதும் விமரிசையாக கொண்டாட அஜீத் ரசிகர்கள் ஏற்பாடு செய்தனர். கட் அவுட், போஸ்டர்களும் தயார் செய்தார்கள்....

பாலிவுட் தயாரிப்பாளர் ஏக்தா கபூர் வீட்டில் வருமான வரித்துறை திடீர் சோதனை!

பாலிவுட் தயாரிப்பாளர் ஏக்தா கபூர் வீட்டில் இன்று வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர். மும்பையில் உள்ள அவரது வீடு, அவருக்கு சொந்தமான பாலாஜி டெலிபிலிம்ஸ் உள்ளிட்ட பல்வேறு அலுவலகங்களில் சுமார் 100 அதிகாரிகள் ஒரே சமயத்தில் சோதனை நடத்தினர்.ஏக்தா கபூர் தனது தயாரிப்பு...

 

Copyright @ 2013 எமது ஈழம் .