
நேரடி தமிழ்ப் படங்களில் நடிப்பதை சமீபமாக பெரிதும் விரும்புகிறார்
மோகன்லால். மலையாளத்தில் முன்னணி இயக்குநர்கள் பலரும் மோகன்லாலின்
கால்ஷீட்டுக்கு காத்திருக்கையில், இந்த வருடம் முழுவதும் நேரடி தமிழ்ப்
படங்களில் நடிப்பதற்கான திட்டத்தில் இருக்கிறார்.அந்த வகையில் நீண்ட இடைவெளிக்குப்...