
சென்னை: கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஒரு திருவிழாவாக கடந்த 5 ஆண்டுகளாக திகழ்ந்து வருகிறது ஐபிஎல் 20 ஓவர் போட்டிகள். ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளின் மீதான ஆர்வங்களைவிட பல நாட்டு வீரர்கள் இணைந்து ஒரு அணியில் விளையாடும் இந்தப் போட்டி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன. 2008-ம்...