http://emathueelam.blogspot.in/2013/04/ipl-season-6-2013.html

Friday, July 12, 2013

நாளை கோலிவுட்டின் இரு பிரபலங்கள் திருமணம்.

கோலிவுட் முக்கிய இரு பிரபலங்களின் திருமணம் வெகுவிமர்சையாக நாளை நடைபெறவுள்ளது.   மவுனம் பேசியதே, புன்னகைப் பூவே, கோடம்பாக்கம், உற்சாகம், வேலூர் மாவட்டம் உள்பட பல படங்களில் நடித்தவர் நந்தா. இவர் முன்னாள் அமைச்சர் கண்ணப்பனின் பேரனும் ஆவார்.  ஈழப் போர் பின்னணியில்...

ரஜினி, விஜய்யை இயக்கிய இயக்குநர் காலமானார்

விருதுநகர் மாவட்டம் பட்டம்புதூர் கிராமத்தைச் சேர்ந்த இவர் இயக்குநர் ஸ்ரீதரின் உதவியாளராக திரையுலகில் நுழைந்தார். "பைரவி' படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். நடிகர் ரஜினிகாந்த் இந்தப் படத்தில்தான் முதல்முறையாக கதாநாயகனாக நடித்தது குறிப்பிடத்தக்கது.  இதைத் தொடர்ந்து...

பரத்தின் 555 இம் மாதம் 26 -ந் தேதி ரிலீஸ்

இதுவரை தான் இயக்கியப் படங்களில் மென்மையான உணர்வுகளை கையாண்டு வந்த இயக்குனர் சசி முதல்முறையாக அதிரடி ஆக்ஷன் பின்னணியில் எடுத்திருக்கும் படம் 555.   இந்தப் படத்துக்காக பரத் கடுமையாக உழைத்திருக்கிறார். முக்கியமாக படத்தில் வரும் மூன்று கெட்டப்புகளில் ஒன்று கட்டுமஸ்தான...

நான் ஈ சுதீப்பை இயக்கும் கே.எஸ்.ரவிக்குமார்.

'நான் ஈ' படத்தில் வில்லனாக நடித்து தமிழ் ரசிகர்களிடம் அறிமுகமானவர் கன்னட சூப்பர்ஸ்டார் சுதீப். இந்த வெற்றியை அடுத்து தமிழில் பிரம்மாண்டமான இயக்குநர் படத்தில் நடிக்க வேண்டும் என்று விரும்பினார். ஏற்கனவே எஸ்.எஸ்.ராஜமவுலி, ராம்கோபால் வர்மா ஆகிய பிரம்மாண்ட இயக்குநர்களின்...

இயக்குநர்களின் கையில் பிகினியில் தவழும் - பிர்யா ஆனந்த்.

எதிர்நீச்சல் படத்துக்குப்பிறகு பேசப்படும் நடிகையாகிவிட்ட ப்ரியாஆனந்த், அதையடுத்து சிவா, கெளதம்கார்த்திக் என வளர்ந்து வரும் ஹீரோக்களின் படங்களாகவே கமிட்டாகியுள்ளார்.  ஆனால் இந்த சூட்டோடு மேல்தட்டு ஹீரோக்களை எட்டிப்பிடித்தால்தான் முன்னணி நடிகையாக முடியும் என்று...

பிரகாஷ் ராஜ், சினேகா சமைக்கும் -உன் சமையல் அறையில்

2011ம் ஆண்டு வெளிவந்த ரொமான்டிக் காமெடி மலையாளப் படம் 'சால்ட் அண்ட் பெப்பர்'. தற்போது இந்தப் படத்தின் ரீமேக் உரிமையை பிரகாஷ்ராஜ் வாங்கி இருக்கிறார்.  இப்படத்தை ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு, கன்னடம் என 3 மொழிகளிலும் ரீமேக் செய்ய மேலும் பதிவினை படிக்க...

காதல் வேணாம் பிரம்மச்சாரம் தான் சரி - சொல்கிறார் நயன்தாரா

தென்னிந்திய திரையுலகின் முண்ணனி நடிகையாக வலம் வரும் நயன்தாராவுக்கு காதல் கசந்துவிட்டதால் இனி தான் காதலிக்கவே போவதில்லை என்று திட்டவட்டமாக தெரிவித்து ஒரு சில நடிகர்களின் நெஞ்சில் தீயை அள்ளிக்கொட்டியுள்ளார். நயன்தாரா ஏற்கனவே திருமணமான பிரபுதேவாவை காதலித்து திருமணம்...

சிவகார்த்திகேயனின் - சொப்பன சுந்தரி.

பாண்டிராஜின் 'மெரினா' படத்தில் அறிமுகமாகி பின்னர் '3', 'மனம்கொத்தி பறவை', 'கேடிபில்லா கில்லாடிரங்கா', கோலிவுட்டில் இன்று வளர்ந்து வரும் நடிகர்களில் முண்ணனி நடிகர்களுக்கு ஒப்பாக பேசப்படும் நடிகர் என்றால் அது சிவகார்த்திகேயன் தான், குறிகிய கால அவரது வளர்ச்சி ஒரு பிரமிப்புத்தான். ...

 

Copyright @ 2013 எமது ஈழம் .