
தமிழ் சினிமாவை மட்டுமல்ல இந்திய
சினிமாவையே தனது கவர்ச்சி குளத்தில் நீந்த வைத்தவர் சில்க். இவர் தமிழில்
ரஜினிகாந்த், கமல், பிரபு உள்ளிட்ட முன்னணி ஹீரோக்களுடன் நடித்திருந்தார்.
இந்நிலையில் சில்க் ஒரு நாள் திடீர் என்று இறந்துவிட்டார். அவரது இறப்பு கொலையா, தற்கொலையா என்ற சர்ச்சையை ...