
சிறுத்தை, சகுனி, அலெக்ஸ் பாண்டியன் போன்ற ஒரு சில படங்களில் நடிகர்
கார்த்தியுடன் இணைந்து காமெடியனாக நடித்திருந்தார் சந்தானம். இந்த
படங்களில் கார்த்திக்கு கொடுக்கப்படும் அதே அளவு முக்கியத்துவம்
சந்தானத்துக்கும் கொடுக்கப்படுவது வழக்கம்.
ஆனால் கார்த்தி,
சந்தானம் இருவருக்கும்...