
உத்தரபிரதேச மாநில அரசில் கதர்த்துறை
அமைச்சராக ராஜாராம் பாண்டே இருந்தார். அவர் பொது இடங்களில் பெண்களின் அழகை
வர்ணிப்பதையே ஒரு பழக்கமாக வைத்திருந்தார்.
கடந்த
வெள்ளிக்கிழமை பிரதாப்கர் என்ற இடத்தில் நடந்த ஒரு பொது நிகழ்ச்சியில்
பேசும் போது, ‘நடிகைகள் பாலீவூட் கனவுக்குகன்னி...