
கமலின் இயக்கம், நடிப்பு மற்றும் தயாரிப்பில் கடந்த பிப்ரவரி மாதம் வெளிவந்த படம் விஸ்வரூபம். இப்படம்
முடியும்போதே அதன் இரண்டாம் பாகம் இந்தியாவில் தொடரும் என
சொல்லியிருந்தார் கமல்.
அதன்படி விஸ்வரூபம்-2 பிரம்மாண்டமான முறையில்
உருவாகி வருகிறது. கமலே இயக்கி, நடித்து ...