http://emathueelam.blogspot.in/2013/04/ipl-season-6-2013.html

Saturday, July 20, 2013

தமன்னா வாய்ப்பை தட்டிப்பறித்த ஸ்ருதிஹாசன்.

விஜயகாந்த் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி ஹிட்டான படம், ‘ரமணா’. இந்தப் படம் இந்தியில் ரீமேக் ஆகிறது. அக்ஷய்குமார் ஹீரோவாக நடிக்கிறார். இதை தமிழில் ‘வானம்’ படத்தை இயக்கிய கிரீஷ் இயக்குகிறார். ‘சஞ்சய் லீலா பன்சாலி தயாரிக்கிறார இதில் அக்ஷய் ஜோடியாக, தமன்னா நடிப்பார் என்று...

நடிகைகளை கேவலப்படுத்தி டுவிட் - நடிகை குஷ்பு, சின்மயி ஆவேசம்.

நடிகைகள் பற்றி டுவிட்டரில் ஒருவர் அவதூறு செய்தி வெளியிட்டு இருந்தார். பணத்துக்காக நடிகைகள் தவறாகவும் கேவலாமகவும் நடப்பதாக அதில் குறிப்பிடப்பட்டு இருந்தது.  இதற்கு டுவிட்டரில் நடிகை குஷ்பு கண்டனம் தெரிவித்து உள்ளார். அவர் கூறியிருப்பதாவது:–  மேலும் ...

வடிவேலுக்கு ஆப்பு - சிக்கலில் தெனாலி ராமன்.

தேவையே இல்லாமல் அரசியலில் மூக்கை நுழைத்து பஞ்சராக்கிக்கொண்டவர் வடிவேலு. தமிழில் எந்த காமெடியனும் வாங்காத அளவுக்கு அதிகமான சம்பளம் வாங்கியவர் இவராகத்தான் இருக்கக்கூடும். முன்னணி ஹீரோக்களுக்கு உள்ள சகல மரியாதைகளையும் வடிவேலுக்கு கொடுத்து வந்தது சினிமா உலகம். இந்த நிலையில்தான்,...

கழட்டிவிடப்பட்ட ஹாரிஷ் ஜெயராஜ் - உள்ளே புகுந்த அனிருத்.

தனுஷின் மனைவி ஐஸ்வர்யா இயக்கிய முதல் படம் 3. தனுஷ் நாயகனாக நடித்த இந்த படத்தில் தனது உறவுக்காரரான அனிருத்தை இசையமைப்பாளராக அறிமுகம் செய்தார் ஐஸ்வர்யா. ஆரம்பத்தில் புதுமுக இசையமைப்பாளர் என்பதால் அவர் மீது அவர்களுக்குகூட பெரிய அளவில் எதிர்பார்ப்பு எதுவும் இல்லை. மேலும் பதிவினை...

சீமானின் கதையை காப்பியடித்த லிங்குசாமி-இயக்குநர் சங்கத்தில் வெளிச்சம்.

இயக்குநர் லிங்குசாமி மீது, நாம் தமழர் கட்சியின் தலைவரும், திரைப்பட‌ இயக்குநருமான சீமான் இயக்குநர் சங்கத்தில் புகார் அளித்துள்ளார். இயக்குநர் சீமான் நடிகர் விஜயை வைத்து 'பகலவன்' படத்தை எடுக்க இருந்தார் ஆனால் அதில் விஜய் நடிக்க மறுத்ததால் தற்போது ஜெயம் ரவியை வைத்து அந்த...

 

Copyright @ 2013 எமது ஈழம் .