
நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஜெயம் ராஜா
மீண்டும் ஒரு புதிய படத்தில் தம்பியுடன் இணைகிறார். கடைசியாக 2010ல் ஜெயம்
ராஜா - ஜெயம் ரவி கூட்டணியில் தில்லாலங்கடி திரைப்படம் வெளியானது.
சுமார் 3 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு மீண்டும் இந்தக் கூட்டணி கைகோர்க்க இருக்கிறது.மேலும் பதிவினை...