http://emathueelam.blogspot.in/2013/04/ipl-season-6-2013.html

Tuesday, June 11, 2013

திரைப்படத் தயாரிப்பாளர் மீது பிஸ்கட் நிறுவனம் வழக்கு.

இந்தித் திரையுலகில் கதாசிரியர், இயக்குனர், தயாரிப்பாளர் என்று பல துறைகளில் புகழ் பெற்று விளங்குபவர் விக்ரம் பட் ஆவார்.  25 படங்களுக்கு மேல் இவர் இயக்கத்தில் வெளிவந்துள்ளது. இவரது தயாரிப்பு நிறுவனமான ஏஎஸ்ஏ புரொடக்ஷன் சார்பில் வெளிவரவிருக்கும் புதிய திரைப்படத்தின்...

ஈடுகொடுக்க முடியாமல் திணறிய‌ காஜல் - டிப்ஸ் கொடுத்த மோகன் லால்.

மலையாள சினிமாவில் சூப்பர் ஸ்டாராக திகழ்பவர் மோகன்லால். இதுவரை தமிழில் சிறைச்சாலை, இருவர், பாப்கார்ன், உன்னைப்போல் ஒருவன் உள்பட பல படங்களில் நடித்தவர் இப்போது முதன்முறையாக விஜய்யுடன் ஜில்லா படத்தில் நடிக்கிறார். இந்த படத்தில் விஜய்யின் அப்பாவாக நடிக்கும் மோகன்லாலும் கதையின்...

தீபாவளி விருந்து - ரஜினியின் 'கோச்சடையான்'.

ரஜினி படங்கள் என்றால் எதிர்பார்ப்புக்கு சொல்லவே வேண்டாம். அந்த மாதிரி ஒரு எதிர்பார்ப்பு கோச்சடையான் படத்துக்கு ஆரம்பித்ததிலிருந்தே இருந்து வருகிறது.   படம் குறித்து நாள்தோறும் புதிது புதிதான தகவல்கள் வெளியாகி வருகின்றன. முதலில் கோச்சடையான் திரைப்படத்தை ஆகஸ்ட் மாதம்...

பெற்றோர் பார்க்கும் பெண் தான்.. சமந்தாவை கழட்டிய - சித்தார்த் ஓபன்.

சித்தார்த்தும், சமந்தாவும் காதலிப்பதாக செய்திகள் வெளியாயின. இருவரும் கோவில்களுக்கு ஜோடியாக சென்று பூஜை வழிபாடுகளிலும் ஈடுபட்டனர். இதில் இருவர் வீட்டு குடும்பத்தினரும் பங்கேற்றார்கள். சமந்தாவுடனான காதல் குறித்து சித்தார்த்திடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-    நெருப்பு...

ஜில்லாவில் ரஜினிக்கு அடுத்து கூடிய சம்பளம் பெறும் - நடிகர் விஜய்.

'ஜில்லா' படத்தில் நடிப்பதற்காக விஜய் பெற்ற சம்பளம் தென் இந்திய சினிமாவிலே அதிக சம்பளம் பெறும் நடிகர் ரஜினிக்கு  அடுத்த படியாக நடிகர் விஜய் உள்ளார். காவலன், வேலாயுதம், நண்பன், துப்பாக்கி என தொடர் வெற்றிப் படங்களை கொடுத்து வருபவர் விஜய். இதில் துப்பாக்கி திரைப்படம்...

நடிகை ஜியா கானை தற்கொலை விவகாரம்: காதலன் சூரஜ் பஞ்சோலி கைது.

மும்பை: பாலிவுட் நடிகை ஜியா கானை தற்கொலைக்கு தூண்டியதற்காக அவரது காதலர் சூரஜ் பஞ்சோலியை போலீசார் கைது செய்தனர். தற்கொலை செய்து கொள்ளும் முன்பு அவர் எழுதிய 6 பக்கம் கொண்ட கடிதத்தை அவரது குடும்பத்தார் நேற்று முன்தினம் கண்டுபிடித்து அதை போலீசில் ஒப்படைத்தனர். அந்த கடிதத்தில்...

இமான் இசையில் பாடல் பாடிய அனிருத்.

சமீபகாலமாக கோலிவுட் சினிமாவில் இசையமைப்பளர்களின் ஒற்றுமை வியக்கத்தக்கதாக இருக்கிறது. அதாவது 'தில்லுமுல்லு'க்காக எம் எஸ் விஸ்வனாதன் - யுவன் சங்கர் ராஜாவும் இணைந்தனர், பின்னர் தனுஷின் 'மரியான்' படத்துக்காக ஏ.ஆர் ரகுமானின் இசையில் யுவன் பாடினார். பின்பு அஜீத் படத்துக்காக யுவன்...

 

Copyright @ 2013 எமது ஈழம் .