
சூர்யா, அனுஷ்கா, ஹன்சிகா, சந்தானத்தை வைத்து ஹரி இயக்கிய சிங்கம் 2 வெற்றிப் படமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த
வெற்றியை கொண்டாட கடந்த வெள்ளிக்கிழமை சென்னையில் உள்ள நட்சத்திர
ஹோட்டலில் சூர்யா பார்ட்டி கொடுத்தார். பார்ட்டிக்கு பெரிய
தயாரிப்பாளர்கள், நடிகர்கள் மற்றும் இயக்குனர்களுக்கு...