
தற்போது
சமீபகலமாக நடிகர் சிவகார்த்திகேயன் பற்றிய பரபரபான செய்திகளே
உலாவருகிறது. ஏற்கனவே சிவகார்த்திகேயன் படங்களுக்கு பப்ளிசிட்டிகளை
முடுக்கி விடும்போது ரஜினி ரேஞ்சுக்கு பில்டப் கொடுக்கப்படுகிறது.
அதுமட்டுமில்லாமல் வெளியூர்களுக்கு சிவகார்த்திகேயன் செல்லும்போது அவரை இளைய...