http://emathueelam.blogspot.in/2013/04/ipl-season-6-2013.html

Monday, July 8, 2013

நயன்தாரா படத்தில் பிரியாமணி குத்தாட்டம்.

பாலிவுட்டில் வெற்றிப்படமான கஹானி படத்தின் ரீமேக்கான அனாமிகா படத்தில் நடித்து வருகிறார் நயன்தாரா. தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் உருவாகி வருகிறது இப்படம்.  பாலிவுட் படமான கஹானி படத்தில் பெண் கேரக்டர்கள் அதிகம் கிடையாது. பாடலும் கிடையாது. மேலும் பதிவினை படிக்க...

ஆக்ஷன் நடிகர் ஆனார் நீயா நானா கோபி!

விஜய் டி.வி.யில் ஒளிபரப்பாகும் நீயா நானா நிகழ்ச்சி மூலம் புகழ்பெற்றவர் கோபிநாத். இவர் தமிழில் வாமன், தோனி படங்களில் நடித்திருக்கிறார். தற்போது  சமுத்திரகனி இயக்கத்தில், ஜெயம்ரவி, அமலா பால் நடிக்கும் ‘நிமிர்ந்துநில்’ படத்திலும் முக்கிய கேரக்டரில் நடிக்கிறாரம். ஜெயம்ரவி...

கமல்ஹாசனை இயக்கும் ரமேஷ் அரவிந்த்.

விஸ்வரூபம் 2 படத்தை இயக்கி நடிக்கு கமல் ஹாசன் அதைத் தொடர்ந்து லிங்கு சாமி தயாரிக்கும் உத்தம வில்லன் படத்தில் நடிக்கவுள்ளார்.   முதலில் இந்தப் படத்தை கமலே இயக்கி நடிப்பார் என்று கூறப்பட்டது. ஆனால் தற்போது மேலும் பதிவினை படிக்க...

மீண்டும் இணையும் விஜய் - ஷங்கர் கூட்டணி.

நடிகர் விஜய்யை வைத்து முதல் முறையாக இந்தி படமான 3 இடியட்ஸை தமிழில் 'நண்பன்' என்ற பெயரில் ரீமேக் செய்தார் ஷங்கர். இந்நிலையில் மீண்டும் விஜய்யை வைத்து புதிய படம் ஒன்றை எடுக்கவுள்ளார் ஷங்கர்.விஜய் நடித்த 'தலைவா' படம் ரீலிஸூக்கு தயாராகிவருகிறது, அடுத்து நேசன் இயக்கத்தில் மோகன்லாலுடன்...

தில்லுமுல்லால் 6 கோடி இழப்பு - பட நிறுவனம் தவிப்பு.

சென்ற வாரம் டாக்டர் பாரிவேந்தருக்கு சொந்தமான (SRM college, Vendhar Movies) நிறுவனங்களில்  வருமானவரித் துறையினர் திடீரென சோதனை நடத்தினார்கள். சோதனைக்கு காரணமாக கல்வி நிறுவனத்தின் அட்மிஷன் தான் என பலராலும் கிசுகிசுக்கப்பட்டது. ஆனால், உண்மையான காரணம் அதுவல்ல..  தில்லுமுல்லு'...

 

Copyright @ 2013 எமது ஈழம் .