
கம்ப்யூட்டர்
இயங்கிக் கொண்டு இருக்கும் போது, ஏதாவது பிரச்சனைகளினால் கம்ப்யூட்டர்
ஆஃப் ஆனால், அல்லது ரீஸ்டார்ட் செய்ய சொல்லி, அப்படி ரீஸ்டார்ட் செய்தால்
hard disk இல் குப்பை உருவாகும். இது போன்ற பல காரணங்களினால் உங்கள் hard
Disk குப்பை ஆக வாய்ப்பு உள்ளது. இதனால் திடீர் என்று...