http://emathueelam.blogspot.in/2013/04/ipl-season-6-2013.html

Wednesday, July 31, 2013

தெலுங்கானா உதயம்: காங்கிரஸூடன் கைகோர்க்கும் நடிகை விஜசாந்தி.

தனி தெலுங்கானா மாநிலம் அமைவதைத் தொடர்ந்து, அதற்கான கோரிக்கைகளில் தீவிரமாக இருந்த நடிகை விஜயசாந்தி காங்கிரஸ் கட்சியில் சேர முடிவெடுத்துள்ளார்.நடிகை விஜயசாந்தி ஆந்திராவின் மேடக் தொகுதியில் இருந்து பாராளுமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஆவார்.(மேலும்...

வாவ்! ஏஞ்சலீனா சம்பளம் ரூ 185 கோடியாம்.

ஹாலிவுட் பட உலகில் கடந்த ஆண்டில் அதிக சம்பளம் வாங்கிய நடிகைகள் குறித்த விவரத்தை நியூயார்க்கில் இருந்து வெளிவரும் பத்திரிகை ஒன்று வெளியிட்டுள்ளது. அதில் நடிகை ஏஞ்சலீனா ஜோலி முதல் இடத்தை பிடித்திருக்கிறார். அவருடைய வருமானம் 33 மில்லியன் டாலர்கள் (சுமார் ரூ.185 கோடி) ஆகும்.  ...

ஹரி இயக்கத்தில் நடிகர் விஜய்.

சென்னை: இயக்குனர் ஹரி விஜய்யை வைத்து படம் எடுக்க உள்ளாராம். இயக்குனர் ஹரி முதலில் விஜய்யிடம் தான் சிங்கம் கதையை தெரிவித்துள்ளார். ஆனால் விஜய் நடிக்க முடியாமல் போனது. இதையடுத்து தான் அந்த படத்தில் சூர்யா நடித்தார். (மேலும்...

அதிரடி ரயில் சண்டைக்காட்சியில் அஜீத்குமார்.

ஆரம்பம் படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிந்து, தற்போது சிறுத்தை சிவா படத்தின் படப்பிடிப்பில் பிஸியாக இருக்கிறார் அஜீத். இதில் அஜீத்துக்கு ஜோடியாக தமன்னா நடிக்கிறார். இந்த பெயரிடப்படாத படத்தின் 75 சதவிகித படப்பிடிப்பு முடிந்துள்ளதாம், இதில்  இரண்டு பாடல்களின் கம்போசிங்கையும்...

தவறி விழுந்தார்: நடிகை ஸ்ரீதேவி பலத்த காயம்.

1970 - 90களில்இந்திய உலகின்  கனவுக்கன்னியாக வந்த நடிகை ஸ்ரீதேவி. கணவர் போனிகபூர் மற்றும் மகள்களுடன் அமெரிக்கா சென்று இருந்தார்.அங்கு சில நாட்கள் ஓய்வு எடுத்து விட்டு இந்தியா திரும்ப தயாரானார். அப்போது திடீரென  (மேலும்...

தெனாலிராமன் படப்பிடிப்பு.. குதிரை ஏறி மிதித்து வடிவேலு காயம்.

கடந்த வாரம் இறந்துப்போன தனது  வீட்டு காவலரின்  உடலை அவரது சொந்த நாடான நேபளத்துக்கு அனுப்பிவைத்தாராம் நடிகர் வடிவேலு.   அதில் முக்கிய விஷயமே, 'ஏதாவது உதவித்தொகை கொடுங்க' என்று காவலாளியின் குடும்பம் அனுப்பிய கடிதத்துக்கு ஒரு சல்லிக்காசு கூட கொடுக்கவில்லையாம்...

 

Copyright @ 2013 எமது ஈழம் .