http://emathueelam.blogspot.in/2013/04/ipl-season-6-2013.html

Monday, July 22, 2013

மரியான் ஹீரோ, இயக்குநர் அடாவடி.

தனுஷ் பார்வதிமேனன் நடிப்பில் வெளியாகியுள்ள படம் மரியான் இதனை வந்தே மாதரம் ஆல்பம் புகழ் பரத்பாலா இயக்கியுள்ளார். ஏ.ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார்.  இப்படத்திற்கு பெல்ஜியம் நாட்டைச் சேர்ந்தவரான மார்க் கோனிக்ஸ் ஒளிப்பதிவு செய்துள்ளார். தயாரிப்பு ஆஸ்கர் ரவிச்சந்திரன்....

நடிகை மஞ்சுளா படுகாயம் - மருத்துவமனையில் அனுமதி.

சென்னை: நடிகர் விஜயகுமாரின் மனைவியும், நடிகையுமான மஞ்சுளா கட்டிலில் இருந்து கீழே விழுந்து படுகாயம் அடைந்தார். இதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.நடிகர் விஜயகுமாரின் மனைவியும், நடிகையுமான மஞ்சுளா சென்னையை அடுத்த ஆலப்பாக்கத்தில் வசித்து வருகிறார். (மேலும...

ரஜினிக்கு டான்ஸ் ஆடி மரியாதை செய்த ஷாரூக்- தீபிகா!

பாலிவுட் கலைஞர்களால்  'லுங்கி டான்ஸ் - தலைவருக்கு மரியாதை' எனும் பெயரில் சூப்பர்ஸ்டார் ர‌ஜினிக்காக ஒரு பாடலை உருவாக்கியுள்ளனர். இதில் ஷாரூக்கான், தீபிகா படுகோன் இந்தப் பாடலுக்கு நடனமாடியுள்ளனர். இந்தப்பாடலை சென்னை எக்ஸ்பிரஸ் பட ரிலீஸை ஒட்டி உருவாக்கியிருந்தாலும் படத்துக்கும்...

அன்னையும் ரசூலும் தமிழில் - கூடவே ஆண்ட்ரியா.

அண்மையில் மலையாளத்தில் வெளியாகி வெற்றி பெற்ற படம் ‘அன்னயும் ரசூலும்’. இந்தப் படத்தை ராஜீவ் ரவி இயக்கியிருந்தார். இதில் பிரபல இயக்குனர் ஃபாசிலின் மகன் ஃபஹத் ஃபாசில் நாயகனாக நடித்திருந்தார். அவருக்கு ஜோடியாக ஆன்ட்ரியா ஜோடியாக நடித்தார். இந்தப் படத்தில் நடித்த போதுதான்...

அருள் நிதியுடன் ஜோடி சேர‌ தன்ஷிகா மறுப்பு.

பேராண்மை படத்தில் ஐந்து நாயகிகளில் ஒருவராக அறிமுகமானவர் தன்ஷிகா. தொடர்ந்து வசந்த பாலன் இயக்கிய அரவான், பாலா இயக்கத்தில் பரதேசி போன்ற படங்களில் நடித்தார்.   இரண்டு படங்களிலும் தன்ஷிகாவின் நடிப்பு பேசப்பட்டது. இருப்பினும் அவருக்கு பெரிய படங்களில் நடிக்க வாய்ப்பு வரவில்லை....

'ஜில்லா' போலீஸாக நடிக்கும் விஜய்.

அறிமுக இயக்குனர் நேசன் இயக்கும் திரைப்படம் ஜில்லா. இதில் விஜய் நாயகனாகவும் அவருக்கு ஜோடியாக காஜல் அகர்வாலும் நடிக்கிறார். துப்பாக்கி படத்துக்குப் பிறகு விஜய்-காஜல் அகர்வால் கூட்டணி இரண்டாவது முறையாக ஜோடி சேரும் படம் இது. முக்கிய வேடத்தில் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்...

சிம்புவை 5 வருட‌ம் காத்திருக்க சொல்லும் ஹன்ஸ்.

வாலு’ மற்றும் ‘வேட்டை மன்னன்’ படங்களில் சிம்புவும் ஹன்சிகாவும் ஜோடியாக நடிக்கின்றனர். இந்தப் படங்களின் ஷூட்டிங்கின் போது இருவருக்கும் காதல் மலர்ந்த தாக செய்திகள் வெளியானது. இதை முதலில் மறுத்து வந்த சிம்பு, பிறகு வெளிப்படையாகக் கூறாமல் மழுப்பி வந்தார். இந்நிலையில் வார இதழ்...

ஐடியா 60வது பிலிம்பேர் விருது வெற்றியாளர்கள் புகைப்படங்கள்.

   மேலும் படங்களை பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் பண்ணவும்  http://www.tamilstar.com/photo-galleries/tamil-movies-south-winners-60th-idea-filmfare-awards-2012-pics/tamil-movies-south-winners-60th-idea-filmfare-awards-2012-pics-south-winners-60th-idea-filmfare-awards-2012-pics-south-winners-60th-filmfare-awards-2012-pics-01.html...

பிஎம்டபுள்யூ ரேசிங் பைக் வாங்கிய அஜீத்

கார் பந்தய வீரரான அஜீத் குமாருக்கு பைக்குகள் என்றாலும் கொள்ளைப் பிரியம். அவர் நடிக்கும் படங்களில் பைக் சாகசம் செய்ய அவர் தயங்குவதே இல்லை.  மங்காத்தாவில் கூட அவர் பைக் சாகசம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது. விஷ்ணுவர்தனின் பெயரிடப்படாத படத்தில் டுகாட்டி பைக்கில்...

 

Copyright @ 2013 எமது ஈழம் .