http://emathueelam.blogspot.in/2013/04/ipl-season-6-2013.html

Tuesday, June 18, 2013

குரூரமான காட்சிகளால் மரியானுக்கு 'யு/ஏ' சான்றிதல்.

தனுஷ், பார்வதி ஜோடியாக நடிக்கும் ‘மரியான்’ படம் தணிக்கை குழுவுக்கு அனுப்பப்பட்டது. தணிக்கை குழுவினர் படத்தை பார்த்தனர். கிளைமாக்சில் குரூரமான காட்சிகள் இடம் பெற்றுள்ளன என காரணம் கூறி படத்துக்கு ‘யுஏ’ சான்றிதழ் அளித்தனர். இதனால் தனுஷ், டைரக்டர் பரத்பாலா, தயாரிப்பாளர் மேலும்...

கே.எஸ்.ரவிக்குமார் + ரஜினி - படவேலைகள் ஆரம்பம்

கோச்சடையான் படத்தின் ரிலீஸூக்கு முன்பாக ரஜினி புதிய படம் ஒன்றில் நடிக்க திட்டமிட்டிருக்கிறார். இந்தியத் திரையுலகின் முதல் மோஷன் கேப்சரிங் படமாக தயாராகி வரும் ‘கோச்சடையான்’. இதில் ரஜினி நாயகனாகவும் அவருக்கு ஜோடியாக பாலிவுட் நாயகி தீபிகா படுகோனே நடிக்கிறார். படத்தின் இறுதிகட்ட...

கருணாநிதி தலமையில் 'வணக்கம் சென்னை' ஆடியோ ரிலீஸ்.

தயாரிப்பாளரும் நடிகருமான‌ உதயநிதி ஸ்டாலின் மனைவி கிருத்திகா உதயநிதி இயக்குனராக அறிமுகமாகும் திரைப்படம் வணக்கம் சென்னை.  இதில் நாயகனாகமிர்ச்சி சிவாவும் நாயகியாக பிரியா ஆனந்த்தும் நடிக்கின்றனர். இவர்களுடன் இணைந்து ஊர்வசி, சந்தானம் மற்றும் பலர் நடித்துள்ளனர். மேலும் பதிவினை...

சிறந்த இயக்குநருக்காக சுந்தர் சிக்கு ஆஸ்கார் விருது.

சென்னை: என்னடா கூரையேறி கோழி பிடிக்கத்தெரியாதவன் வானம் ஏறி வைகுண்டம் போனான் என்று நீங்கள் நினைப்பது புரிகிறது. அதுதாணுங்க உள்ளுரிலேயே ஒரு விருது கிடைக்கவில்லை அதுக்குள்ள  ஆஸ்கார் வரை சென்று விட்டாரா சுந்தர் சி? மேலும் படிங்க சுந்தர்.சிக்கு எப்படி? எங்க? கொடுக்கப்பட்டது...

பிரபல கன்னட நடிகர் இறந்துவிட்டதாக பிட் நோட்டிஸ்

கன்னட நடிகர் இறந்துவிட்டதாக வதந்தி நோட்டீஸ் அடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தமிழில் பருவ ராகம் படத்தில் நடித்தவர் ரவிச்சந்திரன். கன்னடத்தில் முன்னணி நடிகர்களில் ஒருவராகவும், படங்களையும் இயக்குகிறார்.  விரைவில் திரைக்கு வரவுள்ள கிரேசி ஸ்டார், மன்ஜினா ஹனி ஆகிய படங்களின்...

 

Copyright @ 2013 எமது ஈழம் .