
இந்திய பனோரமா 2013 திரைப்பட 30 ம் ஆண்டுவிழா புதுச்சேரியில் இன்று
துவங்கியது. 5 நாட்கள் நடைபெறும் இந்த விழாவின் துவக்க நாளில் கலந்து கொண்ட
புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி, தமிழ் திரைப்பட இயக்குனர் ஏ.சற்குணத்தை
வெகுவாக பாராட்டினார். விழாவில் முதல்வர் ரங்கசாமி பேசுகையில், ...