http://emathueelam.blogspot.in/2013/04/ipl-season-6-2013.html

Saturday, August 3, 2013

22வது பிறந்த நாள்: ஹன்சிகா குழந்தையை தத்தெடுக்கிறார்

நடிகர் சிம்புவுடன் காதலில் விழுந்து திருமணம் வரை செல்ல விருக்கும் நடிகை ஹன்சிகாவுக்கு வரும் ஆகஸ்ட் 9 ந்தேதி பிறந்த நாள். இந்த பிறந்த நாளில் மேலும் ஒரு குழந்தையை தத்தெடுத்து வளக்கிறார். நடிகை ஹன்சிகாவுக்கு வரும் 9–ந்தேதி 21 வயது நிறைவடைந்து, 22–வது வயது பிறக்கிறது. மேலும...

நடிகர் சல்மான் கானுக்கு இங்கிலாந்து விசா மறுப்பு.

இந்தியில் நடிகர் சல்மான் கான் கிக் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்புக்காக இங்கிலாந்து நாட்டுக்கு புறப்பட்டு செல்ல படப்பிடிப்பு குழு முடிவு செய்தது. சஜித் நாடியாவாலா தலைமையிலான குழுவில் சல்மான் கானும் செல்வார் என கூறப்பட்டது. (மேலும்...

காதலில் தீவிரம்.. தந்தை சேரனுடன் செல்ல மகள் மறுப்பு.

இயக்குநர் சேரனின் மகள் காதல் விவகாரம் கோலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  அதாவது டைரக்டர் சேரனின் இரண்டாவது மகள் தாமினி, உதவி இயக்குனர் சந்துருவை காதலிக்கிறார். அவருடைய காதலுக்கு சேரன் எதிர்ப்பு தெரிவித்தார். இதனால் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் காமினி புகார்...

தடை கோரி வழக்கு - சிக்கலில் தலைவா.

நடிகர் விஜய் அமலாபால் நடிப்பில் ஆகஸ்ட் 9 ரிலீஸூகு தயாரகியுள்ள  தலைவா படத்துக்கு தடை கோரி வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதனை வழக்கினை சென்னை சிட்டிசிவில் கோர்ட்டில் அசோக்நகரைச் சேர்ந்த பி.முருகேசன் என்பவர் தொடர்ந்துள்ளார்.முருகேசன் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: (மேல...

 

Copyright @ 2013 எமது ஈழம் .