இயக்குநர் சேரனின் மகள் காதல் விவகாரம் கோலிவுட்டில் பரபரப்பை
ஏற்படுத்தியுள்ளது.
அதாவது டைரக்டர் சேரனின் இரண்டாவது மகள் தாமினி, உதவி
இயக்குனர் சந்துருவை காதலிக்கிறார். அவருடைய காதலுக்கு சேரன் எதிர்ப்பு
தெரிவித்தார். இதனால் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் காமினி புகார்
கொடுத்தார்.
காதலனிடம் தன்னை சேர்த்து வைக்க வேண்டும். காதலனுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று அவர் கூறியிருந்தார். (மேலும்)
காதலனிடம் தன்னை சேர்த்து வைக்க வேண்டும். காதலனுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று அவர் கூறியிருந்தார். (மேலும்)
0 comments:
Post a Comment