
பாலா புரொடக்ஷன்ஸ் சார்பில் ஜெய்பாலா தயாரித்து கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கும் படம் சுவடுகள். ஜெய்பாலாவே இதில் கதாநாயகனாகவும் நடிக்கிறார்.
ஒளிப்பதிவும்
செய்கிறார். இவர் ஹாலிவுட் திரைப்பட கல்லூரியில் பயின்றவர். நாயகியாக
மோனிகா நடிக்கிறார். உன்னதமான காதல் உறவுகளையும்...