
இயக்குனர் பாக்யராஜின் மகன் சாந்தனு. இவர் சக்கரக்கட்டி, சித்து பிளஸ் 2,
அம்மாவின் கைப்பேசி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
இவருக்கும்
சி்ன்னத்திரை தொகுப்பாளினியான கீர்த்திக்கும் திருமணம் நடைபெற
இருப்பதாகவும் இது தொடர்பாக இருவர் வீட்டிலும் பேசிவருவதாகவும் வார இதழ்
ஒன்றில்...