
த்ரிஷாவின்
மார்க்கெட்டை தூக்கி நிறுத்தியது கௌதம் மேனின் விண்ணைத் தாண்டி வருவாயா.
இந்த படத்தில் த்ரிஷா காட்டன் புடவையில் வந்து ரசிகர்களை கிறுங்கடித்தார்.
அதன் பிறகு அவர் கமலுடன் சேர்ந்து நடித்த மன்மதன் அம்பு படம் எதிர்பார்த்த
அளவுக்கு போகவில்லை. சமரும் ஊத்திக் கொண்டது.தற்போது...