
தமிழில் மார்கெட் இழந்து இந்தி, தெழுங்கில் கலக்கிவரும் நடிகை ஸ்ருதிஹாசன்
நடித்துள்ள திரைப்படத்துக்கு திடீர் எதிர்ப்பு கிளம்பியுள்ளதால் படவுலகில்
பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ரவி தேஜா, ஸ்ருதிஹாசன், அஞ்சலி நடித்துள்ள தெலுங்கு படம் பலுபு. சமீபத்தில் இப்படத்தின் டிரைலர் வெளியிடப்பட்டது. ...