
நடிகர் கார்த்திக்கின் மகன் கௌதம்
கார்த்திக் நடித்த ’கடல்’ திரைப்படம் ரசிகர்களிடம் மிகப்பெரிய
எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தாலும், அந்த எதிர்பார்ப்பை நிறைவேற்ற
தவறியிருந்தது.
முதல் படத்தில்
ஏமாற்றம் அடைந்தாலும், அடுத்த படத்தில் அதிக கவனம் செலுத்தி தற்போது
ஏ.ஜி.எஸ் எண்டர்டெயின்மெண்ட்...