
அஞ்சலிக்குத்
திருமணம் ஆகிவிட்டது. அமெரிக்காவில் செட்டிலாகிவிட்டார்’ - இதுதான் இன்றைய
தேதியில் சென்னை, ஹைதராபாத் சினிமா வட்டாரங்களில் அலையடிக்கும் விவகாரம். 'மதகஜராஜா’
பட புரமோஷனுக்காக விஷால் ஒருபுறம் தேட, இயக்குநர் களஞ்சியம் தொடர்ந்த
அவதூறு வழக்கின் சம்மனை சேர்ப்பிக்க நீதிமன்றம்...