
சென்னை: நடிகர் விஜய் - அமலாபால் நடித்த தலைவா திரைப்படம் பல தடைகளை தாண்டி
நேற்று ரிலீஸாகி வெற்றி கரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
இந்நிலையில் "தலைவா'
திரைப்படத்துக்கு மீண்டும் மிரட்டல் கடிதம் வந்தது குறித்து போலீஸார்
விசாரணை நடத்தி வருகின்றனர்.
இது குறித்த...