http://emathueelam.blogspot.in/2013/04/ipl-season-6-2013.html

Tuesday, September 10, 2013

தற்கொலைக்கு முயன்ற நடிகை சிந்து போலீஸில் புகார்.

அங்காடி தெரு உள்ளிட்ட பல்வேறு படங்களில் துணை நடிகையாக நடித்துவந்தவர் சிந்து. சில நாட்களுக்கு முன் தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார். ஆனால் அவரை மருத்துவமனையில் சேர்த்து அவரைக் காப்பாற்றினர் அக்கம் பக்கத்தினர். இந்நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த...

நான் அரசியலுக்கு வரப்போவதாக சொன்னதில்லை ‍ விஜய்

அரசியல் எனக்கு பிடிக்கும் ஆனால் அரசியலுக்கு நான் வரப்போகிறேன் என எங்கேயும் எப்போதும் கூறியதில்லை என நடிகர் விஜய் கூறியுள்ளார். சமீபத்தில் தலைவா படத்திற்கு ஏற்பட்ட பிரச்னை, விஜய்யை ரொம்பவே அப்சட் ஆக்கியது. இருந்தும் அப்படத்தின் ரிலீஸ்க்கு பிறகு அதிலிருந்து கொஞ்சம் விடுபட்டுள்ளார். ...

தயாரிப்பளர் தேர்தலில் மோசடி - கலைப்புலி தாணு வழக்கு.

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தல் கடந்த சனிக்கிழமை நடந்தது. இதில் தலைவராக கேயார் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. அவரை எதிர்த்து போட்டியிட்டு தோல்வி அடைந்த கலைப்புலி தாணு சென்னையில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:– மேலு...

நேற்று இனிதே ந‌டைபெற்ற பரத் - ஜெஸ்லி திருமணம்.

இயக்குநர் சங்கரின் ‘பாய்ஸ்’ படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகம் ஆனவர் பரத். பாலாஜி சக்திவேல் டைரக்டு செய்த ‘காதல்’ என்ற படத்தின் மூலம் பிரபலமானார். இதுவரை அவர் 24 படங்களில் நடித்திருக்கிறார். சமீபத்தில் திரைக்கு வந்த ‘ஐந்து ஐந்து ஐந்து’ இவருடைய 24-வது படமாகும். பரத்தும்,...

’பீட்சா 2 வில்லா’ படத்துக்கு 'யு/ஏ'

கோலிவுட் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை உருவாகியிருக்கும் படம் ’பீட்சா 2 வில்லா’ . இதன் நாயகனாக அஷோக் செல்வனும், நாயகியாக சஞ்சிதா ஷெட்டியும் நடித்துள்ளனர். இந்தப் படத்தை தீபன் சக்கரவர்த்தி இயக்கியுள்ளார். 'ஸ்டுடியோ கிரீன்’ கே.ஈ.ஞானவேல் ராஜா வழங்க, மேலு...

 

Copyright @ 2013 எமது ஈழம் .