
தென்னிந்திய திரையுலகில் கொடிகட்டிப் பறந்தவர் டி.பி.ராஜலட்சுமி. இவர்
தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறில் பஞ்சாபகேச சாஸ்திரி, மீனாட்சி அம்மாள்
ஆகியோரின் மகளாக 1911-ம் ஆண்டு நவம்பரில் பிறந்தவர் டி.பி.ராஜலட்சுமி.
அப்போதிருந்த வழக்கத்தின்படி 7 வயதில் அவருக்கு திருமணம் நடந்தது. ஆனால்...