.png)
நாம்தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர்
சீமானுக்கும் மறைந்த முன்னாள் சபாநாயகர் காளிமுத்துவின் மகள்
கயல்விழிக்கும் நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. திடலில் இன்று காலையில் திருமணம்
நடந்தது. தமிழர் தேசிய இயக்க தலைவர் பழ.நெடுமாறன் தலைமை தாங்கி திருமணத்தை
நடத்தி வைத்தார்.
சீமான் பட்டு...