நடிகை ரஞ்சிதா நித்யானந்தாவின் தொடர்பான வீடியோவை ஒளிபரப்பிய தனியார்
தொலைக்காட்சி ரஞ்சிதாவிடம் மன்னிப்புக்கேட்க வேண்டுமென நீதிமன்றம்
உத்தரவிட்டுள்ளது.
அதாவது நடிகை ரஞ்சிதா சாமியார் நித்யானந்தா
பற்றி ஒரு தனியார் தொலைக் காட்சியில் ‘‘நடந்தது என்ன? குற்றமும்
பின்னணியும்’’ என்ற தலைப்பில் நிகழ்ச்சி ஒளிபரப்பானது. மேலும்
தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள்
சங்கத்தின் தேர்தல், வருகிற 7-ம் தேதி நடக்கிறது. அரசியல் தேர்தல் போல்
கொஞ்சமும் குறைவில்லாமல் தேர்தல் தீ கோலிவுட் உலகில் கொழுந்துவிட்டு
எரிகிறது.
தலைவர் பதவிக்கு தாணுவும், கேயாரும் போட்டியிடுகிறார்கள். மேலும்