
பெருமாபாலும்
உலக அளவில் சென்டிமெண்ட் என்கிற விசயம் எல்லோரிடமும் குடிகொண்டிருப்பது
வழமைத்தான். அதுவும் நம்ம தமிழ் சினிமாவில் கேட்கவே வேண்டாம்.
நல்ல
கதையை நல்லபடியாக எடுத்தால் படம் ஓடும், இல்லையென்றால் தியேட்டரை விட்டு
ஓடும் என்பதை விட்டுவிட்டு ஏதாவது சென்டிமெண்டில்...