http://emathueelam.blogspot.in/2013/04/ipl-season-6-2013.html

Monday, May 6, 2013

தயாரிப்பாளராக அவதாரமெடுக்கும் விஜய் சேதுபதி!

தமிழ் சினிமாவில் குறுகிய காலத்தில் பிரபலமாகி, வித்தியாசமன வேடங்களில் நடித்து,.. கோலிவுட் ரசிகர்களை கவர்ந்திழுத்து வருபவர் நடிகர் விஜய் சேதுபதி. இவரின் தனிதுவமானதும், இயல்பான நடிப்பைப் பார்த்து பிரபல ஹீரோக்களே மிரண்டுபோய்யுள்ளனர்.  சேதுபதியின் முதல் படமான "தென்மேற்கு...

'அடித்தளம்' இயக்குநரிடம் நடிகர் விஜய் பணியாற்றுவார் - எஸ்.ஏ.சி வாக்குறுதி!

சென்னை: நேற்று முந்தினம் அடித்தளம் திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா சத்யம் திரை அரங்கில் நடந்தது.  பாடல்களை தயாரிப்பாளர் சங்க தலைவர் எஸ்.-ஏ.சந்திரசேகர் வெளியிட கட்டிட தொழிலாளர்கள் பெற்றுக் கொண்டார்கள். இந்த படம் கட்டிட தொழிலாளர்களின் வாழ்க்கையை பின்னணியாக கொண்டது. பாடல்களை...

தாயுடன் மூட் அவுட் - ஹோட்டலில் ரகளை செய்த த்ரிஷா!

நடிகை திரிஷா நட்சத்திர ஓட்டலில் ரகளையில் ஈடுபட்டு பரபரப்பு ஏற்படுத்தி உள்ளார். 'என்றென்றும் புன்னகை' படப்பிடிப்பில் இச்சம்பவம் நடந்துள்ளது. இப்படத்தில் ஜீவா ஜோடியாக திரிஷா நடிக்கிறார். அகமது இயக்குகிறார். இதன் முதல் கட்ட படப்பிடிப்பு சென்னை, ஐதராபாத் போன்ற பகுதிகளில் நடந்துள்ளது....

ஜில்லா விஜய்க்கு தங்கையாகும் கேரள‌த்துபைங்கிளி!

தலைவா ஷூட்டிங் முடிவடைந்த கையோடு ஜில்லா சூடு பிடித்துக் கொண்டது..! இதில் விஜய்யின் தந்தையாக கேரள சூப்பர் ஸ்டார் மோகன்லால் நடிப்பது முக்கிய செய்தியாக இருக்க,  இப்போது இன்னொரு கேரள நட்சத்திரமும் விஜய்யுடன் கைகோர்க்க இருக்கிறது. அது வேறுயாருமல்ல மேலும் பதிவினை ...

கரினா கணவருடன் இணையும் இலியானா!

மும்பை: நடிகை இலியானா  பாலிவுட்டில் புதிய படத்திற்காக‌ கரீனா கபூரின் கணவர் சைப் அலி கானுடன் ஜோடி சேர்ந்து கலக்கவுள்ளார்.   கோவாவைச் சேர்ந்த இலியானா தெலுங்கு திரையுலகில் நடிகையாக அறிமுகம் ஆனார். அவர் கேட்கும் சம்பளத்தை கொடுத்து நடிக்க வைக்க தென் இந்திய தயாரிப்பாளர்கள்...

கணவருக்காக குத்தாட்டம் போட்ட நடிகை குஷ்பு !

நடிகை குஷ்பு கடைசியாக 'இளைஞன்' என்ற படத்தில் நடித்தார். இப்படம் 2011-ல் ரிலீசானது. அதன் பிறகு படங்கள் எதிலும் நடிக்கவில்லை. சமீபத்தில் கலகலப்பு என்ற படத்தை தயாரித்து வெளியிட்டார். இப்படம் வெற்றிகரமாக ஓடியது. தற்போது நீண்ட இடை வெளிக்கு பிறகு 'தீயா வேலை செய்யனும் குமாரு' என்ற...

இயக்குநர் சங்க புதிய அலுவலகம் இன்று திறப்பு!

சென்னை:தமிழ் சினிமாவின் இயக்குநர்கள் சங்கத்துக்கான  புதிய கட்டடம் இன்று வளசரவாக்கத்தில்  திறந்து வைக்கப்பட்டது. தமிழ் சினிமாவின், இயக்குனர் சங்கத்திற்கு இதுநாள் வரை சொந்தமாக கட்டடம் கிடையாது. கோடம்பாக்கத்தில் வாடகை கட்டத்தில் தான் இயங்கி வந்தது. இயக்குனர் சங்கத்திற்கு...

தலைவா படத்தில் புதிய வகை நடனம் ஆடி அசத்திய விஜய்!

விஜய் இயக்கத்தில், விஜய் நடித்து வரும் புதியபடமான தலைவாவில் இதுவரை விஜய் ஆடிடாத முற்றிலும் புதிய நடனத்தை ஆடி அசத்தியிருக்கிறார் நடிகர் விஜய்.  சினிமாவில் நடிப்போடு சேர்ந்து அசத்தலாக நடனம் ஆடும் கலைஞர்கள் ஒரு சிலரே.   அந்த வகையில், நடிகர் விஜய்க்கு நடிப்போடு...

ஓவிய அழைப்பிதல்கள் - குஷியான நட்சத்திரங்கள்!

விஜய் டிவியின் ஆண்டு விருதுகளுக்கு பரிசீலனையில் உள்ள நட்சத்திரங்களை ஓவியங்களாய் வரைந்து அனுப்பி இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளனர். விஜய் டிவியின் 7 வது ஆண்டு திரைப்பட விருது வழங்கும் விழா சென்னையில் நடக்கிறது. மே 11-ம் தேதி நடக்கும் இந்த விருது வழங்கும் விழாவுக்கான முன்னோட்டங்களை...

 

Copyright @ 2013 எமது ஈழம் .