
சந்தானம் இல்லாவிட்டால் இன்றைய தமிழ் சினிமா சுத்த வேஸ்ட் என்று
ஆகிவிட்டது. அந்தளவு ஒரு ஹீரோவை விட சந்தானத்தை தூக்கி கொண்டாடுகிறார்கள்
தமிழ் சினிமா ரசிகர்கள். அவரும் அதை நிருபிப்பது போல் தனக்கு நிகர் தானே என
சொல்லுமளவிற்கு கலக்கி வருகிறார். படத்துக்கு படம் இவர் அடிக்கும் நக்கல்...