
இயக்குநர்
களஞ்சியத்தின் ஊர் சுற்றி புராணம் படத்தில் கதாநாயகியாக நடித்து வந்த
நடிகை அஞ்சலி திடிரென மாயமாகி இதுநாள் வரை அவர் அம்மா என்று அழைத்து வந்த
பாரதி தேவி தனது அம்மா அல்ல, சித்தி என்றும், வீட்டில் தனக்கு பாதுகாப்பு
இல்லை என்றும் பரபரப்பான தகவல்களை அஞ்சலி...