
தெலுங்கில் பெஜவாடு என்ற பெயரில் வெளியாகி மாபெரும் வெற்றிப் பெற்ற இப்படம் தமிழில் 'விக்ரம் தாதா' என்ற தலைப்பில் வெளியாகிறது.
இப்படத்தில்
நடிகர் நாகர்ஜூனாவின் மகன் நாகசைதன்யா கதாநாயகனாக நடிக்கிறார். முக்கிய
வேடத்தில் பிரபு நடிக்கிறார். கதாநாயகியாக அமலாபால் நடிக்கிறார்....