
தமிழ்
திரைப்பட இயக்குனர் சங்க நிர்வாகிகளை தேர்வு செய்வதற்கான தேர்தல்
இசைக்கலைஞர்கள் சங்க வளாகத்தில் நேற்று நடைபெற்றது. இதில் இயக்குனர்
விக்ரமன் வெற்றி பெற்றார்.தமிழ்நாடு திரைப்பட
இயக்குனர்கள்சங்கம், சென்னை, வளசரவாக்கத்தில் இயங்கி வருகிறது.
இச்சங்கத்தில், 1,518பேர் உறுப்பினர்களாக...