
ரஜினிகாந்த், தீபிகா படுகோனே நடித்துள்ள
படம் கோச்சடையான். இந்த படத்தின் மூலம் ரஜினியின் இளைய மகள் சௌந்தர்யா
இயக்குனர் அவதாரம் எடுத்துள்ளார்.
இப்படம் முதன்முறையாக மோஷன் கேப்சர்
என்கிற அதிநவீன தொழில்நுட்பத்தில் தயாராகி வருகிறது.
படத்தின் இறுதிக்கட்ட வேலைகள் இப்போது...