http://emathueelam.blogspot.in/2013/04/ipl-season-6-2013.html

Saturday, June 8, 2013

தல அஜீத் - சூப்பர் ஸ்டார் மாதிரி.. நடிகை வித்யு ராமன் ட்விட்.

சமந்தாவின் தோழியாக 'நீதானே என் பொன் வசந்தம்' படத்தில் வந்து சந்தானத்துடன் இணைந்து கலக்கல் காமெடி புரிந்தவர் நடிகை வித்யு ராமன்.   இவர் தற்போது அஜீத்துடன் நடித்து வருகிறார். சிறுத்தை சிவாவின் இயக்கத்தில், அஜீத்தின் 54வது பட வேலைகள் ஜரூராக நடந்து வருகிறது. அதில் சமீபத்தில்...

இந்தியில் தயாரிப்பாளராக அவதாரமெடுக்கும் - தனுஷின் அதிரடி.

தனுஷ் விஷயத்தில் எல்லாமே தடதடதான். அதாவது கட்டுக்கடங்காத வேகம். 21 வயதில் திருமணம் செய்ய வேண்டும் என்று சொன்னது போலவே அந்த வயதில் திருமணம் செய்தார். இரண்டு குழந்தைகள். நடிகர், பாடகர், பாடலாசி‌ரியர், தயா‌ரிப்பாளர் என பல முகங்கள்...தனுஷ் தயா‌ரிப்பாளரானது இப்போது. எதிர்நீச்சல்...

தமிழ் நடிகர்களும் அவர்களின் சம்பளமும் - புகைப்படங்கள்

தமிழ் நடிகர்களின் சம்பள‌ புகைப்படங்களை பார்வையிட கிளிக் பண்ணவு...

ரஜினியின் கோச்சடையான் - டிரைலர்.

சூப்பர்ஸ்டார் ரஜினி காந்த் தந்தை மகன் என இரட்டை வேடத்தில் நடித்து அசத்தியுள்ள படம் கோச்சடையான். இதில் ரஜினிக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே நடித்துள்ளார்.  இதன் படவேலைகள் முடிவுற்றதால் தற்போது ரிலீஸூக்கு தயாராகிவருகிறது.சரத்குமார், ஆதி, ஷோபனா, ருக்மணி, ஜாக்கிஷெராப்,...

விஜய்யின் தலைவா ஆகஸ்ட் 9-ம் தேதி ரிலீஸ்.

விஜய், அமலாபால் ஜோடியாக நடிக்கும் படம் ‘தலைவா’. சத்யராஜ், சந்தானமும் நடிக்கின்றனர். ஏ.எல்.விஜய் இயக்கியுள்ளார். இந்த படத்துக்கு இசையமைத்துள்ளார் ஜி.வி பிரகாஷ்.இதன் முதற்கட்ட படிப்பிடிப்பு மும்பையில் நடந்தது. ‘தலைவா தலைவா’ என்ற பாடல் காட்சி 500 துணை நடிகர்களுடன் படமாக்கப்பட்டது....

ஒபாமாவுக்கு விஷம் தடவிய கடிதம் - நடிகை கைது.

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் ஒபாமாவிற்கு விஷம் தடவிய கடிதம் அனுப்பிய டெக்சாஸ் மாநிலத்தை சேர்ந்த நடிகையை புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர். அதிபர் ஒபாமா வசிக்கும் வெள்ளை மாளிகைக்கு தினசரி ஏராளமான கடிதங்கள் வருகின்றன. அவற்றை அதிகாரிகள் தீவிர சோதனை நடத்திய பிறகே அதிபரின்...

தம்பி காதலை ஊருக்கு வெளிச்சம்போட்டு காட்டும் இயக்குநர்.

தனது தம்பியின் காதலை திரைப்படமாக எடுத்து துட்டு பார்க்கும்  முயற்சியில் ஈடுபட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் அண்ணன் சூரியபிரகாஷ். ஸ்ரீ மாயி பிலிம்ஸ் சார்பில் ஆர்.செந்தில்குமார் தயாரிக்கும் படம், ‘வருசநாடு’. குமரன், சிருஷ்டி டாங்கே நடிக்கிறார்கள். சூரியபிரகாஷ் இயக்குகிறார்....

 

Copyright @ 2013 எமது ஈழம் .