
கல்கி படத்தின் நாயகி ஸ்ருதி தன்னுடன் கல்வி பயின்றவரை இன்று இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார்.1990-ம்
ஆண்டு கன்னட திரையுலகில் அறிமுகமானவர் நடிகை ஸ்ருதி. தமிழில் "கல்கி"
உள்பட பல்வேறு படங்களில் நடித்த சுருதி, கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவர். முன்னணி நட்சத்திரமாக இருந்தபோதே கன்னட...