http://emathueelam.blogspot.in/2013/04/ipl-season-6-2013.html

Wednesday, April 17, 2013

திரையரங்கம் கட்ட ரூ 1 கோடியை இலவசமாக தாரை வார்த்த.. சகோதரர்கள்!

சென்னை: மார்க்கண்டேயன் என தமிழ் ரசிகர்கள் அழைக்கும் சிவகுமாரின் தவப்புதல்வர்கள் சூர்யா மற்றும் கார்த்தி சினிமா வர்த்தக சபையின் கட்டிட வளாகத்தில் புதிய திரையரங்குகள் அமைக்க ரூ 1 கோடியை நன்கொடையாகக் கொடுத்து பிரமிக்க வைத்துள்ளனர். சமீப‌காலமாக தமிழ் நாடு முழுவதும் எங்கும்...

மீடியாக்களுக்கு போட்ட தீனியால் அஞ்சலிக்கு கிடைத்த அதிர்ஷ்டம்!!

சென்னை, ஐதராபாத், மும்பை என கடந்த ஒரு வாரமாக மீடியாக்களுக்கு நல்ல தீனி போட்ட நடிகை அஞ்சலி, தற்போது தனது எல்லா பிரச்சனகளையும் ஓரம் கட்டி விட்டு படப்பிடிப்புகளில் பிஷியாகியுள்ளார். அஞ்சலி போட்ட‌ தீனியால் இப்போது சினிமா உலகில் பிரபலாமன நடிகையாக்கிவிட்டது மீடியா.. இதனால்...

சென்னையில் ஜனாதிபதி, மாநில முதல்வர்கள் பங்கேற்கும் - இந்திய சினிமா நூற்றாண்டு விழா!

சென்னை: இந்தியாவில் சினிமா தொடங்கி நூறு ஆண்டுகள் முடிவடைகிறது  இதை சிறப்பாக கொண்டாட தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை முடிவு செய்துள்ளது.இதுகுறித்து அதன் தலைவர் கல்யாண் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:சினிமா நூற்றாண்டு விழாவை தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை (பிலிம் சேம்பர்),...

 

Copyright @ 2013 எமது ஈழம் .