
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் உரிமையாளராக
உள்ள இந்தி நடிகை ஷில்பாஷெட்டி மீது ஐ.பி.எல். கிரிக்கெட்டில் சூதாடியதாக
புகார் கூறப்பட்டு உள்ளது.
ஏற்கனவே ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ்குந்த்ராவிடம் போலீசார் விசாரணை நடத்திய போது சூதாட்டத்தில் ஈடுபட்டதை ஒப்புக் கொண்டார். மேலும் பதிவினை...