
கலை என்பது சமூக விழுமியங்களை சார்ந்தது அதை பணம் ஈட்டுவதற்காக மட்டும்
பயன்படுத்தி கொச்சைப்படுத்தல் ஆகாது என்ற சிறந்த கொள்கையுடன் கலையின்
பரிணமாத்தை தனது திரைப்படங்கள் மூலமாக சமுகத்துக்கு எடுத்துக்காட்டிய
மாபெரும் தமிழ் பற்றாளன் மாணிவண்ணன்.டைரக்டர், நடிகர், தமிழ்
ஆர்வலர்,...